பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 61

‘கன்றுகளே! உங்கள் தாயர் பசும் புல்லை கிரம்ப உண்டு மடி நிறைந்த பாலுடன் மாலைக் காலத்தே ஆயர்கள் கோல் கொண்டு ஒச்சி வீட்டிற்குத் திருப்பிக் கொண்டு வருவர்; எனவே நீங்கள் துன்பம் ஒழிவிர்களாக’

என்று வருந்தும் கன்றுகளுக்கு ஆ று த ல்

கூறினாள்.

முல்லைப்பாட்டில் மன்னனுடைய பாடி வீடு அமைந்திருக்கும் நிலை சிறப்பாகக் காட்டப்பட்டிருக் கின்றது. ஆற்றங்கரை இரத்தில் புதர்களை அழித்து அமைக்கப்பட்டிருந்த அழகான பாடிவிட்டில் மன்னன் தங்கி இருப்பதும், வாயால் உரைக்காமல் தாம் கூற தந்த கருத்துகளை உடம்பின் சைகைகளால் புலப் படுத்தும் மிலேச்சர்கள் புடை சூழ கிற்கின்றனர்.

ஐங்குறுநூற்றின் முல்லைத்தினைப் பாடல் களும், காா காற்பதுப் பாடல்களும் முல்லைத்தினை யினை விதந்து கூறி, கவிச் சுவையினைக் கவின்

பெறப் புலப்படுத்தி ாகிற்பதனைக் காணலாம். சுருங்கச் .ெ ச ா ன் ன ா ல் முல்லைத்தினைப் பாடல்கள் கவிாகலம் கவின் பெற அமைந்திருப்ப தனைப் பல்லாற்றானும் பாங்குறக் கண்டு

Gର த ளியலாம்.