பக்கம்:வாழ வேண்டுமா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

யும் படுக்கைக்கே அழைத்துக்கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ சற்று உட் கார்ந்து நினைத்துப் பார். நான் சொன்ன அத்தனையும் சரிதானு என்று எண்ணிப் பார். உலகம் வாழ வேண்டும்' என்ற நினைப்பில் நீ உன் செயல்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்ருக நினை. அந்த வாழ்க் கைக்கு உன் இன்றைய செயல்கள் ஏதாவது உதவி செய்தனவா என்பதை நினை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் உனக்கு ஏற்ற செயல்களை இன்று நீ செய்கிருயா செய்வன திருந்தச் செய்' என்ருள் ஒளவைப் பாட்டி, ஆம்; அதை நினை. நீ செய்த எல்லாவற்றையும் திருத்தமாகச் செய்திருக்கிருயா அதல்ை யாருக்கு நன்மை? யாருக்காவது தீமை உண்டா ? நன்மையானுல் மகிழ்ச்சி கொள். தீமையானல் மனம் வருந்து மறு. நாள் அதுபோலக் கொடுமையைச் செய்ய மாட்டேன் என்று உறுதிகொள். நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/12&oldid=645900" இலிருந்து மீள்விக்கப்பட்டது