பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 105 'யு வி மேடம் ரொம் பக் காஸ்ட்லி ஜ் வெல்ஸ் போட்டுக்கிட்டு தெருவிலே போனா இருட்டிலே யாராவது வந்து தாக்கி, நகைகளைப் பறிச்சுக்கிட்டுப் போயிடுவாங்க இல்லையா? அதுக்காக எப்பவும் வெளிச்சத்திலேயே இருக்கணும்னு தலை மேலே லைட்டை வெச்சுக்கிட்டே போவாங்க. ஸ்ட்ரீட் லைட் திடீர்னு ஆப் ஆயிட்டாக்கூட பரவாயில்லே பாருங்க. ' "பஞ்ச் அவங்களை எப்படியாவது இங்கே வரும்படி ரிக்வெஸ்ட் பண்ணிக்கோ. அதுக்காக எவ்வளவு டாலர் செலவழிஞ்சாலும் பரவாயில்லை. அவங்க லைட் தூக்கிட்டு போறப்போ வாஷிங்டன் டாக்ஸெல்லாம் அவங்களைப் பார்த்து குலைக்குமில்லையா? அதை அப்படியே டெலிவிஷன்லே காட்டறத்துக்கு ஏற்பாடு செய்யப்போறேன். ப்ளீஸ், ப்ளிஸ்!" என்று மன்றாடினாள் மிலஸ் ராக். 'எஸ் மேடம் செய்துடுவோம். ப்ரொலெஷன் போற ரூட்லே டிராபிக்கெல்லாம் கண்ட்ரோல் செய்யனும், ரோட்லே எரியற லைட் டெல்லாம் அன்றைக்கு ஆப் செய்துடனும், அப்பத்தான் நாரிக்ரூவாஸ் கொண்டு வர காஸ்லைட்ஸ் வெளிச்சமாத் தெரியும்' என்றான் பஞ்சு. "அதுக்கெல்லாம் நான் பர்மிஷன் வாங்கிடறேன். நீங்க ஒண்ணுக்கும் கவலைப் படாதீங்க. எனக்கு கவர்ன்மெண்ட்லே நல்ல இன்புளுயன்ஸ் உண்டு. வேணும்னா இருபத்தெட்டாம் தேதி இருபத்தொன்பதாம் தேதி இரண்டு நாளைக்கும் வாஷிங்டன்லே ஹாலிடேயே டிக்ளேர் பண்ணிடச் சொல்றேன். மிஸஸ் கென்னடி எனக்கு திக்கெஸ்ட் ப்ரண்ட்தான். ஒரு வார்த்தை சொன்னால் எல்லாம் முடிஞ்சுடும். ' "மிஸஸ் கென்னடி மேரேஜூக்கு வருவாங்களா?' 'கண்டிப்பா வருவாங்க. அவங்க எல்லாரும் இந்த மேரேஜ் பார்க்கணும்னு ரொம்ப ரொம்ப ஈகரா இருக்காங்க.