பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 123 'நீங்க நடக்க வேணாம் மேடம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே முழம் போடுங்க. மிஸஸ் மூர்த்தி அந்தப் பக்கம் பிடிச்சுக்குவாங்க. நீங்க முழம் போடப் போட அவங்க உங்க கிட்டே நடந்து வருவாங்க" என்றான் பஞ்சு. 'வெரிகுட் ஐடியா, பஞ்ச் உனக்கு எப்படித்தான் தோணுதோ இந்த ஐடியாவெல்லாம்!' என்று வியந்தாள் மிஸஸ் ராக். பின்னர், மிஸஸ் மூர்த்தி புடவையைப் பிடித்துக்கொள்ள, ராக்ஃபெல்லர் மாமி உட்கார்ந்தபடியே முழம் போட்டுப் பார்த்துவிட்டு, 'ரொம்புத் கரெத்டர இருக்குது. கேதரின், லோரிட்டா, லோசனா எல்லோருக்கும் இதே மாதிரி புடவைங்களுக்கு ஆர்டர் பண்ணி யிருக்கயா?” என்று கேட்டாள். 'ஓ! காஞ்சிபுரத்தையே ஏற்றி அனுப்பச் சொல்லியிருக்கிறேன். எந்த ரகம் பிடிக் குதோ அதை எடுத்துக்கலாம்' என்றான் பஞ்சு.

    1. $###e:T#N \g # pÐ#Ng

ண்ம்ாE) R Street busy with marriage preparations! THousANDs of sasTRIEs RoaMING ABOUT WASHINGTON: Bridegroom is having a small mole on the red cheek? SHAMBANDY SHANDAY EXPECTED ANY MOMENT ! ಔಷೆ *ಮ್ರಿವಿ: ಒ ಪ್ಸೀ ية سييب سدم اعتة يقعية تنا - تشتتت - " نة تقتة ska 壬 温 ': سہمی جمه-بیہ:

ٹے

ရွှံ့နွံ

జూ:

藍 蓋 影 擎 R 靈 ఫి.签掉: 靈 靈 靈 羲 蠶 关* இ 安 _ పిడి":

είμκ φΨση» 巴士 ಕ್ಲಿ 琵 `ಿ

盎 蓋 蠢 器 器