பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 133 நரிக்குறத்தி, 'தல்லாலே தல்லாலே தல்லாலே' என்று வனஸ்பதி டப்பாவைத் தட்டித் தாளம் போட்டபடி ஆடிப் பாடினாள். பிறகு, டடா, டடடா பாட்டுப் பாடித் தட்டாமாலை சுற்றினாள். அப்புறம் ஹிந்தி ட்யூனில் "லாரல்லப்பா என்ற பாட்டைப் பாடினாள். ஊஹஅம். அந்த நாய்கள் எதற்குமே மசியவில்லை, மிஸஸ் ராக்பெல்லருக்கு நாய்கள் குறைக்கவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தபோதிலும், பஞ்ச் இந்த மகாராணிகளை எப்படி ஆட்டி வைக்கிறான்' என்று மனத்திற்குள் வியந்து கொண்டான். "நாரிக்ரூவாஸ் இன் வாஷிங்டன்!” 'டாக்ஸ் கீப் மம்' "கிரேட் டிலப்பாயிண்ட்மெண்ட் டு மிலஸ் ராக்பெல்லர்' "மிஸ்டர் பஞ்ச் இஸ் அப்லெட்'