பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 懿靈尊靈

ஒருவருக்கொருவர் வாக்கு வாதங்களையும் - அறிவரங்குகளையும் சந்தித்து மனக் கசப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இவற்றையெல்லாம் நாம் நோக்குகின்ற போது, அவர்களிடையே எழுந்த சிந்தனைச் சிக்கல்களே காரணமாக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

இந்த சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி? என்று எல்லா விஞ்ஞானிகளுமே சிந்தித்தாகத் தெரிய வில்லை.

எல்லா அறிவியல் அறிஞர்களுமே, இந்த குழப்ப மான எதிர்ப்புகளுக்குப் பலியாகிப் பாழ்பட்டுப் போயிருக்கின்றனர்.

இராபர்ட் ஹாக் என்ற விஞ்ஞான வித்தகர், பல இலத்தீன் எழுத்துகளை அடுக்கி, ஒரு சொல்லடுக்குப் புதிரை அமைத்திருந்தார்.

'CEliNo'sSTUV என்பதே அந்த இலத்தீன் மொழி எழுத்துக்களைக் கொண்ட சொல்லடுக்காகும்.

எவருக்குமே. எளிதில் புரியாத இந்த சொல்லடுக்கை ஏன் எழுதினார் என்று அவருக்கே தெரியாது.

தன்னை அறியாமலேயே எழுதி வைத்த அந்த சொல்லடுக்குப் புதிர், வேறு ஏதோ ஒரு விஞ்ஞானக் கட்டுரைக்காக அவரால் எழுதப்பட்டதாகும்.

ஏன் எழுதினார் இந்த சொல்லடுக்கை? அதனால் அவருக்கு என்ன லாபம்? என்பதைக் கூறியபோது வருக்கே அவர் கூறிய பதிலில் முழு நம்பிக்கை