பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氯笼碧 விஞ்ஞானச் சிக்கல்கள்

அந்த சொல்லடுக்குக்கு அவர் கூறிய பொருள் சரியானதுதான்் என்ற உறுதி, அவருக்கே உண்டாக வில்லை.

'எந்த ஒரு கருத்தைப் பற்றியும் - தாம் அப்போதே சிந்திக்கத் தொடங்கியாகி விட்டது என்பதே அந்த சொல்லடுக்குக்கு உரிய புதிரான பொருளாகும்.

அதாவது, மற்றவர்கள் எதைப் பற்றிச் சிந்தித்தார்களோ, அதைப் பற்றி அவர்களுக்கு முன்னாலேயே, தாம் அந்தந்தத் துறையிலேயே சிந்திக்க இறங்கி விட்டதையே அந்த சொல்லடுக்கு நிருபிக்கின்றதாம்.

அந்த சொல்லடுக்கிலுள்ள எழுத்துக்கள், இடம் மாற்றி இடம் மாற்றி, வேறு வேறாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதால், அவற்றைத் தொகுத்து சரியான சொற்றொடரை உருவாக்கிக் காட்ட வேண்டுமாம்.

அந்தச் சொல்லடுக்கைச் சரியான முறையிலே பொருள் தரும் வகையிலே எப்படி அமைத்திட வேண்டும் தெரியுமா?

'ceijino ssttuvo 6r3rgy 3000063/6if6rr 'unit ten sio sicwic என்று வரிசைப்படுத்தி அமைக்க வேண்டும் என்கிறார் ஹாக்.

'யாரொருவர் எந்தத் துறையிலே இறங்கி எதைச் சிந்தித்திருந்தாலும், நாம் அதை, அவர்கள் அந்தத் துறையிலே சிந்திப்பதற்கு முன்பு, சிந்திக்க இறங்கியாகி விட்டது என்பதற்காக அவர் அந்த சொல்லடுக்கைப் பயன்படுத்தினார்.