பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1055 விஞ்ஞானச் சிக்கல்கள்

இந்த ஏமாற்றம்தான்், அவருக்கு ஒரு சொற் றொடர் புதிரால், எந்த விஞ்ஞானியும் நான்தான்் முதலில் கண்டுபிடித்தேன்' என்று கூறுவதைத் தடுக்கும் சக்தியாக அதை அமைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தார்.

உலகிலே உள்ள மற்ற நாட்டு விஞ்ஞானிகளும் இத்தகைய சிந்தனைச் சிக்கல்களிலே சிக்கி மனம் சோர்வடையாமல் இருக்க, அந்த சொற்றொடர் இன்றும் அறிவியல் உலகில் தத்துவ விளக்கமாக வாழ்ந்து வருகிறது.