பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹瓣 விஞ்ஞானச் சிக்கல்கள்

ஆனால், இந்த புத்தகத்தில் அரபு நாட்டு அறிஞர் களைப் போல சுருக்கமான விவரங்களையே தொகுத் துக் கொடுத்துள்ளேன்.

ஒவ்வொரு விஞ்ஞானியின் வாழ்க்கையிலும், அவரவர் ஆய்விலும் எண்ணற்ற அற்புதச் சிக்கல்கள் இடர்பாடுகளை விளைவித்துள்ளன.

அந்தச் சிக்கல்களை, அவரவர்கள் தத்தமது அரிய அறிவின் உழைப்பால் அவிழ்த்து அற்புதங்களை ஆற்றியுள்ளார்கள்.

அத்தகைய அறிவியல் சாதனைகளின் விவரத்தை மட்டுமே, சுருக்கி, சுவைகுன்றாமல், சந்தினப் பெட்டியிலே வைத்துத் தந்துள்ளேன்.

விஞ்ஞானத்தின் விந்தைகளை, கணிதத்தின் விந்தைகளை ஆர்வமாக இரு கைகளேந்தி வர வேற்கும் காலம் இது!

இந்த நூலையும் மாணவர்கள் முதல், அறிஞர் பெருமக்கள் வரை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

வணக்கம்!

என். வி. கலைமணி