பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32鲁 விஞ்ஞானச் சிக்கல்கள்

"ஏற்கனவே தெளிவாகத் தெரிந்த இத்துஇ களிலிருந்தே மற்றவைகளை ஊகித்து அறிவதும், அவை எதுவரை வழிகாட்டிச் செல்கின்றனவோ, அதுவரைச் செல்வதுமே சரி” இதுதான்் கிரேக்கக் கணிதமேதை தேவீஸ் தத்துவமாகும்.

இந்த கணித விதியின்படி, பிறர்மீது தொப்பு தொப்பென்று சாய்கின்ற அந்த உடல், பிணமா? அல்லது குடிபோதை மயக்கங்கொண்ட மனிதனின் தளர்ந்த சாய்வா? என்பதை ஏற்கனவே தெளிவாக ஊகித்துத் தெரிந்து கொண்டார் அந்த துப்பறியும் நிபுணர்!

பிணம்தான்் என்பதைத் திட்டவட்டமாக அவர் அறிந்தார்.

அப்படியானால், அது திருவிழாவுக்குள் எப்படி வந்தது? ஏன் வந்தது? என்று சிந்தனை செய்ய ፰}/ጽàâíሊዮሴ ̆.

யார் அந்த மனிதனைக் கொலை செய்து கொண்டு வந்து பிணமாக நடமாட விட்டிருப் பார்கள்?

எதற்காகக் கொலை செய்தார்கள்? ஏன். திரு விழாவிலே பிணத்தைச் சுற்றுலா வர வைத்தார்கள்? என்றெல்லாம் எண்ணியபடியே துப்புத் துலக்குபவர்

கொலை செய்தவன் அந்த பிணத்தை வேறு எங்காவது கொண்டு போய் புதைத்திருக்க அல்லது மறைத்திருக்கக் கூடாதா?

எவ்வளவு தைரியமும், தந்திரமும், அறிவு நுட்பமும், சாதுர்யமும் இருந்தால், இப்படி சவத்தைச் சுற்ற