பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானச் சிக்கல்கள் 'என்னென்ன போர்களை எதெதற்காக இ ج:م ჭ*: * 然 * * - +. f க்கி -: - ●" இதுவரை அவர்கள் செய்திருக்கிறார்கள்?

"அவர்கள் தற்போது வருவாய் பெறுவது எப்படி? என்ன வணிகம் செய்கிறார்கள்?"

"அவரவர் நாடுகளில், கலைகள், நாகரிகங்கள், பண்பாடுகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளன?”

"இவற்றை எல்லாம் எனக்கு உடனடியாக எழுதித் தர வேண்டும்"

'அதற்காக, அமைச்சர்களான உங்களுக்கு ஐந்தாண்டு காலத்தை அவகாசமாகத் தந்துள்ளேன்' 'குறிப்பிட்ட காலத்திற்குள் அரசன் ஆணையை நிறைவேற்ற விட்டால், மரணம்தான்் உங்களுக் குரிய பரிசு” என்று கட்டளையிட்டான்.

அமைச்சர்கள், அரசனை அன்போடும் அமைதியோடும் வணங்கியபடியே நடந்தார்கள்!

அனைவரும் ஓரிடத்திலே கூடினார்கள்! ஆலோசனை அரங்கமானார்கள்!

அரசன் அறிவித்த இந்த அறிவுச் சிக்கல், அவர்கள் அனைவரையுமே அலைக்கழித்தது!

திணறினார்கள், எந்த முடிவுக்குமே வரமுடியாமல் திண்டாடினார்கள்!

நாட்டிலே ഉം ഒ് ണ് அறிஞர்களையும் அனைத்துத்துறை வல்லுநர்களையும் அழைத்தார்கள் - ஆகிழ்மக்சர்கள்:

盔盘

"மன்னனது அறிவு வேட்கையைத் தணிக்க மாாக்கம் ஏதாவது உண்டா?” என்று கேட்டார்கள்.