பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 亡鹰努

இந்த இரு பெரும் மேதைகளின் சிந்தனைச்

சிக்கல்களும் ஒரே டெல்லெஸ் கோப்பில் உருவானவையே.

என்றாலும், அவை அறிவியல் உலகிலே பல சிந்தனைகளைத் தோற்றுவித்தன.

வான் லேவன் ஹுக் கண்டுபிடித்த டெலெஸ் கோப் சிந்தனையின் அடிப்படைதான்், இராபர்ட் ஹூக், நெகியாமை க்ரு என்ற விஞ்ஞானிகளின் சிந்தனைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.

அவர்கள் கண்டு கூறிய சிக்கல்களை எல்லாம் அவரவரது சிந்தனையைப் பின்பற்றிய அந்த இரு விஞ்ஞானிகளும் தெளிவாக உணர்ந்து உலகுக்கு கூறினார்கள்.

இராபர்ட் ஹாக்குக்கு ஏற்பட்ட விஞ்ஞான ஐயங்களை, அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் சிந்தனை வழிகளை எல்லாம் ஒன்று திரட்டி, ஏறக்குறைய நான்கு லட்சம் சொற்களைக் கொண்ட விஞ்ஞான நூலொன்றை அறிவியல் களஞ்சியமாக அவர் விஞ்ஞான உலகுக்கு உருவாக் கித் தந்தார்.

யோஹான்னெஸ் கெப்லர், கண்டுபிடித்த விஞ் ஞானச் சிந்தனைகள்தான்், சர் ஐசக் நியூட்டனின் விஞ்ஞானச் சிக்கல்களை அவிழ்த்து விட்டன.

அதனால், இயக்க - இயல் துறையின் அடிப்

படையான விதிகளை நியூட்டன் அமைத்துத் தந்தார்.

வானில் திரியும் கோள்களுக்கும்,இயக்க இயல் விதிகள் பொருந்தும் என்பதை அவர் பொருத்திக் காடடினாா.