பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடீஸ்

கனம், கண்ணிருக்கு மேலே எழுந்ததும் மறுபடி யும் வந்து சேர்ந்துவிட்டது. இது என்ன ஆச் சரியம் ! இதன் ரகசியம் என்ன? என்று சிங் தித் ததும் அரசனுடைய கேள்வி எல்லாம் விளங்கி விட்டது.

அவர் கண்டுகொண்ட விஷயம் எல்லோரும் அறிக்கதுதான். குளத்துக்குள் மூழ்கினுல் அங் குள்ள பெரிய கல்லை எளிதில் புரட்டிவி கிருேம் ; ஆனல் அந்தக் கல்லே வெளியே எடுத்துப் போட்டு விட்டால், அதை அப்படி எளிதில் புரட்ட முடிவ தில்லை. அந்தக்கல் என்ன, தண்ணிருக்குள் சென்றதும் கனம் குறைக் துவிட்ட கா ? கிணற்றில் குடத்தைக் கட்டித் தண்ணிர் இறைக்கிருேம். அதை மேலே இழுக்கும்போது, அது கண்ணிருக் குள் இருக்கும்வரை எளிதில் இழுக்க முடிகிறது. தண்ணிருக்கு மேலே வந்த தும் இழுக்கக் கஷ்ட மாய் விடுகிறது. அந்தக் குடத்துக்கும் அதிலுள்ள தண் ணிருககும் பின்னுல் புதிதாகக் கனம் கூடி விட்டது எப்படி φ

ஆர்க்கிமிடீஸ் வீட்டுக்குச் சென் றதும் அவ் விஷயத்தை ஆராய்ந்து பார்க் கார். அது சம்பங் தமாகப் பல பரிசோதனைகள் செய்தார். ஒரு வஸ்துவை நிறுத்துப் பார்த்து, அதன் கிறையை அறிந்துகொண்டார், அதன் பின் அதைத் தண் னிருக்குள் மூழ்கும்படி செய்து கிறுத்துப் பார்க் தார். அப்போது அது நிறையில் குறைந்திருந்தது. ஒருபாத்திரத்தில் விளிம்புவரை தண்ணிர் கிறைத் து,

5