பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடில் இந்த வாழ்வால் என்ன பயன்’ என்பது அவருடைய சித் தாங் தம்.

அதல்ை தம்முடைய ஆராய்ச்சிச் சாலைக்கு. வந்து முன் போலவே ஆராய்ச்சிகள் கிகழ்த்த: லானர். காற்றிலுள்ள கிருமிகள் ஆகாரத்தைக் கெடுக்கு மால்ை அவைகளே உடம்பில் நோய்களே யும் உண்டாக்குமோ என்று சங்தே கித்தார். அக்த: எண்ணத்தோடு ஆடுமாடுகளுக்கு உண்டாகும் ஆன்த் ராக்ஸ் என்னும் கொடிய நோயைப் பற்றி ஆராய ஆரம்பித்தார்.

டாகின்றது என்று கண்டார். அது சாதாரண மாக ஆடு மாடுகளுக்கே உண்டாகும் வியாதி. அதன் பின் அந்தக்கிருமியே காற்று மூலமாக மனிதனிடம் போய்ச் சேர்ந்து அவனிடமும் அந்த வியாதியை உண்டாக்கி விடுகின்றது என்பதையும் கண்டார். அங்க வியாதியால் ஆடுமாடுகளும் மனிதர்களும் ஆயிரக் கணக்காக இறந்து கொண்டிருந்தார்கள். அங்க மாணத்தைத் தடுப்பது எ ப் ப டி என்று: யோசித்தார்.

அதே சமயத்தில் நாடெங்கும் கோழிகள் யாரு. மறியாத நோயால் இறந்து போய்க்கொண்டிருங் தன. அதைத் தடுக்குமாறு கோழிவளர்ப்போர் கள் அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். அரசாங் கக் கார் பாஸ்ட்டியருடைய உதவியை நாடினர்கள். அவர் அங்க விஷயத்தை ஆராய்ந்த பொழுது, அதற்கும் ஒருவிதக் கிருமியே காரணம் என்று I35