பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

இருப்பார். அப்படி உருகிய காரோடு ஐந்து டன் பணமாயன வஸ்துக்களே ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க் துக் கரைய வைத்துக் கடைசியாக ஒரு டன் /ாரிலிருந்து ஆறு அரிசி எடை வஸ்துவையே பிரிக்கெடுக்க முடிந்தது. அவ்வளவு சிரமமான காரியமாய் இருந்தபடியால் அவருக்குப் பல சமயங் களில் சுகவீனம் உண்டாகும் போல் இருந்தது. அப்பொழுதெல்லாம் அவருடைய கணவர் இந்த ஆராய்ச்சி போதும் என்று கூறிப் பார்த்தார். ஆகுல் அம்மையார் அது முடியாது என்று கூறி ஆராய்ச்சியைத் தொடர்ந்து கடத்திக் கொண்டே இருக்கார் அகல்ை தான் ஆராய்ச்சிக்குப் பின் நான்கு வருஷங்கள் யாதொரு வேலையும் செய்ய முடியாதபடி அதிக பலவீனமாய் இருந்தார். ஆயி அம் என்ன ? ஆராய்ச்சி ஜெயம் அடைந்து விட் டது. அது போதும் என்று ஆனந்தம் கொண் -/.

அவ்விதமாக கான்கு வருஷ காலம் அரும்பாடு பட்டுப் பிரித்து எடுத்த அதிசயமான வஸ்துவை ாேடியம் என்று கூறுவார்கள். அந்த வஸ்துவி அலுள்ள அதிசயம் யாது ? சாதாரணமாக உலகில் காணப்படும் எந்த வஸ்துவை எடுத்துக்கொண்டா அலும் சரி, அதனிடமுள்ள உஷ்ணம் அதற்குப் பிற வஸ்துக்களிடமிருந்து கிடைத் திருக்க வேண்டும், அல்லது அது பிராணவாயுவோடு சேர்ந்து எரிந்து உஷ்ணத்தை உண்டாயிருக்க வேண்டும். ஆனல் ரேடியமோ பிற வஸ்துக்களிடமிருந்து பெற வேண் 149