பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கல்வி கற்பிக்கும் வேலையையும் ஆராய்ச்சி செய் யும் வேலையையும் மறுபடியும் செய்யலானர்.

கடைசியாக 1905 ஜூலை மாதத்தில் பிரஞ்சு விஞ்ஞான சங்கம் பீயரை அங்கத்தினராகச் சேர்த் துக்கொள்ளும் பாக்கியத்தையும், சார்போர்ன் சர்வ கலாசாலை அவரை ஆசிரியராக கியமிக்கும் பாக்கி யத்தையும் பெற்றன. அங்கத்தினர் பதவியும் ஆசிரியப் பதவியும் கிடைத்தபோதிலும் அவர்க ளுக்கு வேண்டிய ஆராய்ச்சிசாலை மட்டும் கிடைத்த பாடில்லை, ஆயினும் என்ன? அவர்கள் இருவரும் சேர்ந்து இடைவிடாமல் ரேடிய ஆராய்ச்சிலேயே ஈடுபட்டிருந்தார்கள்.

ஆல்ை அப்படிக் கணவரும் மனேவியும் சேர் ங்து அறிவை வளர்த்து வரும் அந்த அபூர்வக்காட்சி ஆண்டவனுக்கு பொறுக்கவில்லைபோலும். அடுத்த வருஷம் 1906 ஏப்பிரல் 19ம் தேதியன்று பீயர் விஞ்ஞான சங்க ஆசிரியர்களுடன் விருந்துண்ணப் போயிருந்தவர் விருந்து முடிந்தபின் வீட்டுக்குத் திரும்பிவரும் வழியில் ஒரு பெரிய தெருவைக் குறுக்கே கடக்க வேண்டியிருந்தது. அப்பொழுது மழை அாறிக்கொண்டிருந்தது. குடை பிடித்திருங் தார். பின்னல் வந்த வண்டியைப் பார்க்கவில்லை. அது பக்கத்தில் வந்ததும் விலகமுடியாமல் கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டார். அவ்வளவுதான், அந்த வண்டி எறிவிட்டது, ஆண்டவன் சன்னிதா னம் அடைந்துவிட்டார். அதல்ை அம்மையார் அடைந்த து க் க க் ைத, யாரால் அளந்து I60