பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேரி கூரி தேவி

கூறமுடியும்? அயல் காட்டில் அைைகயாக வந்த பொழுது அபயம் அளித்துக்காத்துவக்க அருமந்த காதலரை இங்த விதமாக இழக்க அவருடைய மனம் என்ன பாடு பட்டிருக்கும் ?

ஈமச் சடங்குகள் முடிந்தபின் அரசாங்கமா னது.அவருக்கும் குழந்தைகளுக்கும் தேசீயப்பென் ஷன் என்னும் உதவித் தொகை அளிக்க விரும் பிற்று. அதைக் கேட்டதும் அம்மையார் -

‘ எனக்குப் பென்ஷன் வேண்டாம். எனக் கும் என்னுடைய குழந்தைகளுக்கும் வேண்டிய சொற்பப் பொருளை ச் சம்பாதிக்க முடியாதபடி நான் இளமைப் பருவத்தைக் கடந்துவிடவில்லை ‘ என்று கூரி ஆராய்ச்சி செய்வதையே தம்முடைய துக்கத்தை ஆற்றுவதற்குரிய அஞ்சனமாக அமை

த்தக் கொள்ளலானர்.

ஆயினும் அடுத்த மாதத்தில், சார்போர்ன் சர்வகலாசாலையார் பீயருக்கு அளித் திருக்க ஆசிரி யப் பதவியை அம்மையாருக்கு அளிக்கத் தீர்மா னித்தார்கள். இதுதான் அந்த நாட்டில் ஒரு பெண்மணியை ஆசிரியப் பதவிக்கு நியமித்த முதற்தடவையாகும்.

சர்வகலாசாலையாருடைய எண்ணத்தை பீயரு டைய தங்தையார் அம்மையாரிடம் வந்து கூறினர். அவர் அதை ஏற்றுக்கொள்ளுதல் தம்முடைய கடன் என்று கருதி ‘'ஆகட்டும்’ என்று ஒப்புக் கொண்டார்.

11 I61