பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

இந்த சக்தி அநேக நூற்றாண்டுகளாக எவ்வித ஆராய்ச்சியும் செய்யப்படாமலே இருந்து வந்தது. ஆல்ை 16-ம் நூற்றாண்டில் ஆங்கில நாட்டை ஆண்ட எலிஜபெத் ராணியின் வைத்தியராகிய வில்லியம் ஜில்பெர்ட் என்பவர் அதைப்பற்றி ஆராய ஆரம்பித்தார். அப்பொழுக அந்த சக் திக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித் தார். தேல்ஸ் என்பவரே ஆதியில் இந்த சக்தி யைக் கண்டுபிடித்திருந்தபடியால் அவர் எங் கப் பொருளில் இந்தச் சக்தியைக கண்டாரோ அந்தப் பொருளின் பெயரையே அந்த சக்திக்கு வைக்க முடிவுசெய்தார். அந்தப் பொருளுக்கு கிரீக் பாஷையில் ‘எலக்ட்ரான்’ என்று பெயர். அதனு லேயே அந்தப் புதிய சக்தி ஆங்கிலத்தில் எலக்

டிரிஸிடி’ என்ற காமத்தைப் பெறலாயிற்று.

ஆல்ை நாம் அதை ‘மின்சாரம்” என்று அழைப்பதன் காரணம் யாது? 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலிருந்த அறிஞர் பெஞ்சமின் பிராங் கிலின் என்பவர் மின்னலும் இடியும் உண்டாவதற். குக் காரணம் மேகங்களில் இந்த எலக்டிரிக் சக்தி யிருப்பதே என்று விளக்கினர். அதனலேயே காம் எலக்டிரிக் சக்தியை மின்சார சக்தி என்று கூறுகிருேம். ஜில்பெர்ட் என்னும் அறிஞர் அதற்குப் பெயர் கொடுத்ததோடு அதைக் குறித் தப் பல உண்மைகளையும் கண்டு சொன்னர். அவ ருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி அநேக அறி ஞர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அந்த சக்தியை I85.