பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் பாரடே

பாசிதான் அகப்படுமோ அறியேன்” என்று எழு திர்ை. சில தினங்களுக்குப் பின் வெற்றிகண்டார். கொல்லர் மகன், புஸ்தகப் பைண்டர் உலகமஹா விஞ்ஞானிகளில் ஒருவராக ஆய்விட்டார்.

வில்லியம் ஸ்டர்க்ஸ் இரும்புத் தடியைச் சுற்றி யுள்ள செப்புக்கம்பிக் குழலில் மின்சாரசக் தியை ஒடச்செய்தாால்லவா? பாரடே காந்தத்தடி யைச் சுற்றிச் செப்புக் கம்பிக்குழலை வைத்து செப் புக்கம்பியில் மின்சாரசக்தி ஓடுகின்றதா என்று பரிசோதித்துப் பார்த்தார். மின்சாரசக்தி ஒட வில்லை, ஆல்ை செப்புக் கம்பிக் குழலினுள்ளிருந்த காங்கத்தடியை எடுத்தபொழுது கால்வனுேமீட் டர்”. செப்புக் கம்பிக் குழலில் மின்சாாசக்தி ஒடுவ தாகக் காட்டிற்று. அப்படியால்ை காந்தக் கடி அசையாத பொழுது மின்சாரம் உண்டாவதில்லை என்றும் அசையும் பொழுது மட்டுமே உண்டாவ தாகவும் கண்டார்.

ஆல்ை அப்படி உண்டாகும் மின்சாரசக்தி அங்ககிமிஷம் உண்டாகி அங்க கிமிஷமே மறைந்து விட்டது. அத்துடன் அதன் அளவும் வெகு அற்ப மானதாகவே இருந்தது. அதன்மேல் பாரடே காங்கக் கடியை விரைவாகச் சுழற்றிப்பார்த்தார். அப்பொழுது கம்பிக் குழலில் மின்சார ஒட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதன்பின் சாதா ரணமான காங்கக் கடிக்குப் பதிலாக ஸ்டர்கஸ் செய்த மின்சாரக் காந்தக் கடியைவைத்துச் சுற் றவே அதிகமான மின்சாரசக்தி இடையருமல் செப்

I89.