பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கன்

தார். அது இப்பொழுது வரி விதிக்கும் பொரு ளாக மட்டுமின்றி மனிதவாழ்க்கையின் முன்னேற் றத்துக்கு இன்றியமையாத சாதனமாகவே ஆகி. விட்டது. இந்தக்காலத்தில் சகல அறிஞர்களும் பொதுவுடைமை ராஜ்யங்கள் அ ைம க் க .ே வ முயன்று வருகிருரர்கள். அத்தகைய ராஜ்யத்தை முதன் முதலாக அமைத்த லெனின் என்னும் பெரி யார் பொது உடைமைக்கு அஸ்திவாரம் மின்சாரம் என்றே கூறுகின்றார். -

அவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டபோதிலும் அவர் அத் துட ன் தி ரு ப் தி யடைந்துவிடாமல் அல்லும் பகலும் ஆராய்ச்சியி லேயே ஈடுபட்டிருந்தார். அவர் தமது 70-வது வய தில் பலவீனமாயிருந்த பொழுதுகூட எனக்கு விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதைவிட வேறு எது வும் அதிகமான இன்பத்தை தருவதில்லை’ என்று கூறினர்.

இங்த் வி த மாக அவர் ஆராய்ச்சிசெய்து ஆண்டுதோறும் புதிதுபுதிதாக மின்சாரம் சம்பந்தமாகவும் காந்தம் சம்பந்தமாகவும் பல உண்மை களைக் கண்டு வந்தார். அத்துடன் மின்சார சடு தியை ரஸ்ாயனப் பொருள்களைக் கரைத்த நீரினுக் செலுத்தும் பொழுது உண்டாகும் மாறுபாடுகளைப் பற்றி ஆராய்ந்து இறுதியில் தங்கமுலாம் வெள்ளி முலாம் பூசும் முறையைக் கண்டுபிடித்தார்.

அவருக்கு 1885-ம் வருஷத்தில் வேலை மிகுதி யின் காரணமாக நோய் கண்டது. அதற்காக 192