பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிமிடீஸ்

-=- - - - -

எங்கு பார்த்தாலும் இரைச்சலும் கடச்சலும் அதிக மாயிருந்ததும் உண்மைதான். ஆலுைம், அந்த அறிஞர் தம்முடைய யோசனையிலேயே ஆழ்ந்து போயிருந்தபடியால், அன்று கடந்த விஷயம் ஒன்றுமே அறியார்.

அதல்ை அந்த வீரனைப் பார்த்து, அட, நீ யார்? வெளியே போ, வேலையா யிருக்கிறேன்! என்று கூறிவிட்டு, மறுபடியும் அந்தக் கோடுகளைப் பார்க்கக் குனிந்துகொண்டார்.

அந்த நிலைமையில் அந்த வீரன் என்ன செய்வது என்று யோசித்தான். அவனுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதே அவனுடைய கடமை. சேனதிபதி அவரைக் கூட்டிவரக் சொன் ன்ை, சேனதிபதியிடம் அ வ ை க் கொண்டு போவதே அவனுடைய வேலை. அவர் என்ன செய்துகொண்டிருந்தால் என்ன ? அப்படி அவர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார் அர்த்த மில்லாத கோடுகள் கிழிக்கிறார், அவ்வளவுதானே ! அதல்ை, அவன் உடனே குனிந்து அவருடைய கையைப் பிடித்தான். அவர் கம்முடைய கையை வாங்கமுயன் ருர். இந்த ஆபாய்ச்சி முடிங் காலன்றி

இங்கிருந்து வர முடியாது!’ என்று கூறினர்.

அந்த வீரனுக்கு அதைக் கேட்டதும் கோபம் பொங்கிவிட்டது. என்ன, சேனதிபதி அழைக்கும் போது இவ்வளவு அலட்சியமா ? இன் னும் ஒரு முறை அழைத்தான். அதற்கும் அவர் அசைய

15