பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஹம்ப்ரி டேவி ஜலத்தின்மேல் கின்ற காற்றிலிருந்து ஆஸிடும் ஆல்கலியும் உண்டாயிருந்தாலோ என்று எண்ணி ர்ை. அதல்ை காற்றை வெளியாக்கும் யந்திரத்தைக் கொண்டு காற்றில்லாமல் செய்துவிட்டுச் சோத னேயை நடத்திப்பார்த்தார். அப்பொழுது ஆஸிடும் ஆல்கலியும் உண்டாகவில்லை. ஆ க் ஸி ஜ அனு ம் ஹைட்ரோ ஜனும்தான் உண்டாயின. ஆகவே ஆக்ஸிஜனும் ஹைட்ரோஜனும் சேர்ந்துதான் ஜலம் உண்டாகிறது என்று காவன்டிஷ் கூறியது முற்றிலும் சரி என்று சித்தாந்தப்படுத்தினர்.

இப்படி மின்சார ஓட்டத்தை நீருக்குள் செலு த்தி ஒரு கூட்டுவஸ்துவைப் பல தனிவஸ்துக்களாக பிரிப்பதையே விஞ்ஞானிகள் மின்சாரத்தால் பிரிக்கும்முறை’ என்று கூறுவார்கள் இந்த முறை ரஸாயன சாஸ்திரத்திற்குப் பெரும்துனே செய்வதாகும். இங்கமுறையைப் பயன்தரும் விதத் தில் மு. த ல் மு. த ல ள க அபிவிருத்திசெய்தவர் டேவியே யாவர்.

இந்த முறையைக் கண்டு சொல்லியதன் பய கைவே இப்பொழுது தங்கம், வெள்ளிபோன்ற உலோகங்களைச் சுத்தம் செய்யவும் முலாம் பூசவும் செய்து வருகிருரர்கள்.

மின்சாரசக்தியை ஜலத்திற்குள் செலுத்தினல் ஜலம் என்ன ஆகிறது என்பதை ஆராய்ந்ததுபோ லவே ம ற் ற வஸ்துக்களுக்குள் செலுத்தினல் அவை என்ன ஆகும் என்பதையும் ஆராய ஆரம்பித் தார். அந்தக்காலத்தில் விஞ்ஞானிகள் பொட் டாஷ் என்பதையும், சோடா என்பதையும் கூட்டு 217