பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

1633-ம் வருஷம் ஜூன் மாதம் 22-க் தேதி காலே ரோமாபுரியில் மினர்வா மடாலயத்தில் கிறிஸ் தவ மத விசாரணை சபை கூடியிருந்தது.

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து தோன்றி கிறிஸ்தவ சமயத்தை உலகத் துக்கு அருளிச் செய்தார். அந்த சமயம் நாளடை வில் ஐரோப்பா முழுவதிலும் பரவி அதன் மத பீடம் இத்தாலி நாட்டிலுள்ள ரோமா புரியில் ஸ்தாபிக்கப்பட்டது. அந்தப் பீடத்தில் எழுங் கரு ளும் குருமூர்த்தத்துக்குப் போப் என்று பெயர். அதனல் ஆகியில் கிறிஸ்து என்ன கூறியிருந்தாலும் போப் ஆண்டவர் அதற்கு என்ன வியாக்கியானம் கூறுவாரோ அதுவே கிறிஸ்தவ சமயம் என்று ஜனங்கள் நம்பி வந்தார்கள்.

ஆதலால் போப் கூறும் வியாக்கியானங்களுக்கு விரோதமாகக் கூறுவது தெய்வ கிங்தை யாகும். அந்தக் குற்றத்தைச் செய்பவரைக் கண்டித்து ஆண்டவன் பாதாரவிந்தங்களில் சேர்ப்பதற்காக 1282-ம் வருஷத்தில் இன்குவதில%ன் என்னும் பெய. ருண்டய கிறிஸ்தவ மதவிசாானே சபை அமைக்கப் பட்டது. அந்த விசாரணை சபையானது நாளடை வில் செய்து வந்த அட்டுழியங்கள் சொல்லும் தரமல்ல. கிறிஸ்து மதக் குருக்கள் மார் தங்கள்

17