பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் ஜகதீஸ் சந்திர போஸ்

ஆரம்பித்தார்கள். அதுபோலவே போ ஸ- ம் அதில் ஈடுபடலார்ை.

ஹெர்ட்ஜ் கண்டுபிடித்த மின்சார அலைகள் அ. தி க | ள ம் உள்ளவைகளாக இருந்தபடியால் அவற்றைக் கொண்டு ஆராய்ச்சிசெய்வது அதிகக் கஷ்டமாயிருந்தது. அதல்ை போஸ் அதிகச் சிரமப் பட்டுக் கடைசியாக மிகக் குறுகிய அலைகளைக் கண்டுபிடித்தார். ==

அது ஆராய்ச்சி செய்வதற்கு மிகுந்த உதவி செய்தபடியால் அவர் அதைக் குறித்துப் பிரதான மான மின்சார மாலிகையில் எழுதியதும் விஞ்ஞா னிகளுடைய த8ல சிறங்க சங்கமாகிய ‘ராயல் சொஸைட்டி அந்தக் கட்டுரையைத் தன்னுடைய மாளிகையில் வெளியிட்டது. அந்தச் சங்கம் பிர சுரிப்பது என்பது சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய கெளரவமன்று.

அவர்கள் அந்த கெளரவத்தை அ எரித் த தோடு கிற்காமல் அவருக்கு ஆராய்ச்சி செய்வதற்கு உதவியாகப் பணமும் அளித்தார்கள். அதைக் கண்டபின் வங்காள சர்க்காரும் சில வசதிகள் செய்து கொடுத்தார்கள். அங்தக் காலத்தில் உலக முழுவதிலும் மிகச் சிறந்த பெளதிக சாஸ்திரி யாக இருந்த கெல்வின் பிரபு போஸின் ஆராய்ச்சி யைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்.

அதன்பின் 1896ம் வருஷத் கில் லண்டன் சர்வ கலாசாலையார் போஸ்-க்கு டாக்டர் பட்டம் அளித் தார்கள். டேவி, பாரடே போன்ற உலகப் பிர சித் திபெற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சிசெய்த 255