பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

=

பேேய விசாரணை கடந்தது. 1901ம் வருஷம்ஜூன் டி தம் போஸ் ராயல் சொஸைட்டியில் தமது கட்டு க்ரயை வாசித்தார். அதற்கு முன்னதாக அவர் ‘ள் அதை அச்சுக்கோர்த்து வைத்திருந்தார்கள். அந்த அச்சுக்கோர்த்தப் பி தி ைய ர | ய ல் சொஸைட்டியின் அங்கத்தினர்களான ஆசிரியர் பைன்ஸும், ஆசிரியர் ஹவுஸும், அப்பொழுதே படித்திருந்தார்கள். அதல்ை விசாரனேக் கமிட்டி யார் கட்டுரை போஸினுடையதுதான்; இன்னொரு ‘கனவான்'தான் இப்படித் தவறுசெய்துவிட்டார் என்று முடிவு கூறினர்கள். இதில் விசேஷமென்ன வென்றால் போஸின் கட்டுரையைக் காப்பி அடித்து வெளியிட்ட ‘ஆங்கிலமகான்’ தான் அதற்கு 5, 6 மாதங்களுக்கு முன் ஸான்டர்ஸன் போளைக் கண் டிக்கபொழுது அவருடன் சேர்ந்து கண்டித்தவ JT/T&///.

அதன்மேல் தாவர நூல் சங்கத்தாரும் ராயல் சொஸைட்டியாரும் போஸின் கட்டுரைகளைப் பிர சுரித்தார்கள். போஸ் 1902ம் வருஷம் அக்டோபர் மாதம் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார்.

திரும்பிவங்கபின் மிருகங்களுக்கும் செடிகளுக் கும் உள்ள உணர்ச்சி ஒற்றுமையைக் குறித்து முன்னிலும் அதிகமாக ஆராய்ச்சிகள் செய்த்ார். சாதாரணமாக, தொட்டால் சிணுங்கி என்பது போன்ற சில செடிகள் மட்டுமே மிருகங்களைப் போல் உணர்ச்சி உடையதாக அறிஞர்கள் எண்ணி வந்தார்கள். ஆல்ை போஸ் அப்படி இல்லை, சகல செடிகளும் உணர்ச்சி உடையனவ்ே என்று கண் L-M, MT.

240