பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஜகதீஸ் சந்திர போஸ்

ஆயினும் பம்பாயில் தாவர நூல் ஆசிரியரா யிருக்க தஸ்துார் என்பவர் செடிகளும் மிருகங்க ளும் வெவ்வேருனவைதான் எ ன் று போஸி லுடைய சித்தாக்கத்தை மறுக்க ஆரம்பித்தார். ஆனல் போஸ் “உலகத்திலுள்ள பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லோரும் நான் கூறுவதை ஒப் புக்கொண்டுவிட்டார்கள். விஞ்ஞான விஷயத்தில் ஆரம்ப மாணவராய் உள்ள இவருடன் வாதஞ் செய்ய விரும்பவில்லை’ என்று கூறினர்.

போஸ் இடைவிடாமல் தமது ஆராய்ச்சி சாலை யில் ஆராய்ச்சிசெய்து புதிது புதிதாக விஞ்ஞான உண்மைகளைக கண்டுபிடித்துக் கொண்டிருந்தார். கடைசியில் 1937ம் வருஷம் நவம்பர் மாதம் 28ம் தேதி மார்படைப்பில்ை மரணமெய்கினர் இந்தியா வில்பிறந்த மக்களில் டாகடர் கவிதையிலும், காந்தி யடிகள் ஆத்மவித்தையிலும், எப்படித் தலைசிறந்த வர்களோ அப்படியே போஸ் விஞ்ஞானத்தில் தலைசிறந்தவராவார் என்று கவர்னர் ஸர். மால் கோம் ஹெய்லி கூறியது முற்றிலும் உண்மையா கும்.

253