பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

மூலம் பார்க்கும் பொழுது அதிற் காணும் உருவங் களின் ஒரங்களில் கிறங்கள் தெரிந்து அவைகளைக் தெளிவாகப் பார்க்க வொட்டாமல் செய்கின்றன.

இந்தக் குறையில்லாமல் அார தி ரு வி. டி க் கண்ணுடி அமைப்பது எப்படி என்று நியூட்டன் சிந்திக்கலானர். புறங்கவிந்த கண்ணுடிவில்லை’ களே உபயோகித்தால் இந்தக் குறை இருக்கவே செய்யும் என்று எண்ணினர். அதல்ை ஒளியை அதிகமாகச் சேகரிப்பதற்குப் புறங்கவிங் த வில்லை’ க்குப் பதிலாக வேறு விதமான கண்ணுடி வில்லை கண்டுபிடிக்க முயன் ருர். கடைசியாக புறங்கவிங்க முகம் பார்க்கும் கண்ணுடி”யை உபயோகித்தால் முன் கூறிய குறை உண்டாகாது என்று கண்டார்.

அந்தக் கண்ணுடியை உபயோகித்து ‘ பிரதி பிம்பிக்கும் துணாதிருஷ்டிக் கண்ணுடி’ என்பதை அமைக் கார். அந்தத் தத் துவத்தை ஆதாரமாகக் கொண்டே பிற்காலத்தில் ஹெர்ஷல், ராஸ் முதலிய அறிஞர்கள் அற்புதமான அாரதிருஷ்டிக் கண்ணுடி களை அமைத்து அரும்பெரும் வான சாஸ்திர உண்

மைகளைக் கண்டு பிடித்தார்கள்.

ஆல்ை அடுத்த நூற்றாண்டில் ஹால் என்பவர் கலிலியோவின் புறங்கவிந்த கண்ணுடிவில்லையுடன் உட்கவிங் த வில்லையைச் சேர்த்து உபயோகித்தால் கலிலியோவின் தாகிருஷ்டிக் கண்ணுடியில் கண்ட குறைகள் உண்டாகா என்று கண்டு சொன் னர். ஆயினும் அத்தகைய கண்ணுடி வில்லைகளைப் பெரி யனவாகச் செய்வது அதிக சிரமமான காரியம். 60