பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

வெண்ணுெளியில் உண்டா, இந்த ஏழுகிறக் கதிர் களினிடையில் நம்முடைய கண்ணுக்குத் தெரியா மல் வேறு கிறங்களும் உண்டா என்று யோசித் தார். அதற்காக வட்டமான ஒரு அட்டையை எடுத்து எந்த வரிசையில் எந்த அளவில் ஏழுகிறக் கதிர்கள் தெரிகின்றனவோ அந்த அளவிலுள்ள கிறக்கடுதாசிகளை வெட்டி அ ங் த வரிசையில் அட்டையின் மீது ஒட்டி அதன் மத்தியை.ஒரு சிறு குழலின் மீது மெழுகு கொண்டு பொருக்தி வைத்து அக்தக் குழாயில் ஒரு குச்சியை விட்டு இடது கை யில் பிடித்துக்கொண்டு வலது கையால் அட்டை யைச் சுழற்றினர். அப்பொழுது அட்டையில் ஏழு கிறங்கள் காணப்படாமல் ஒரே வெண்மையாகவே தோன்றிற்று. வெண்ணுெளியில் வேறு கிறங்க ளும் இருக்குமானுல் இ ப் ப டி வெண்மையாகத் தோன்ற முடியாது. அதல்ை கியூட்டன் வெண் ணுெளியில் ஏழு நிறங்கள் மட்டுமே உள என்று முடிவு செய்தார்.

அப்பொழுதும் அவர்க்குத் திருப்தி உண்டாக வில்லை. வெண்ணுெளி தனி வஸ்து இல்லாதது போல் கிற ஒளிகளும் தனிவஸ்துக்களாக இல்லாம லிருக்கலாம் அல்லவா என்று யோசித்தார். ஆத லால் ஏழு கிற ஒளியை ஒரு திரையின் மீது விழச் செய்து, ஏதேனும் ஒரு கிறம் விழுமிடத்தில் ஒரு சிறு துவாரம் செய்தார். அங்தத் துவாரத்தின் வழியாக அங் த கிறக்கதிர் அடுத்த பக்கம் சென்றது. அதை மறுபடியும் ஒரு முக்கோணப் பளிங்கு மூலம் E- 65.