பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

அதே சமயத்தில் ஆங்கில நாட்டு மன்னன் இரண்டாவது ஜேம்ஸ் எ ன் ப வ ன் கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையின் விதிகளுக்கு விரோதமாக அல் பான் பிரான்ஸின் பாதிரியார்க்குக் கலா நிபுண மணி” என்னும் பட்டத்தை அ எளி க் கு மாறு கூறினன். அதை ஆட்சேபித்தவர்களில் கியூட்ட அனும் ஒருவர். அதல்ை அவர் 1689-ம் வருஷத்தில் பார்லிமெண்ட் சபைக்கு சர்வகலாசாலையின் பிரதி கிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் இரண்டு வருஷங்கள் அவர் அதிக கோயாய் இருந்தபடியால் அவருடைய ஆராய்ச்சி வேலே கடைப்பட்டு கி ன் று ேப ா யி ரு ங் த து. ஆயினும் சுகமுண்டானதும் 1695-ம் வருஷத்தில் அ | ச | ங் க காணயசாலையின் உபதலைவராகவும் 1699-ம் uத்தில் தலைவராகவும் கியமனம் செய்யப்

பெற்றாரர்.

அதன்பின் மறுபடியும் 1701-ல் பார்லிமெண்ட் சபைக்கு அனுப்பப்பட்டதால் அவருக்கு ஆராய்ச்சி ச்ெய்ய நேரமில்லாமல் போய்விட்டது. ஆயினும் அவர் அறிவுத் துறையை அறவே விட்டு விட்டார் என்று கூற முடியாது. அவரை ‘ராயல் சொஸை ட்டி’ என்னும் வித்வத்சபையார் 1703-ல் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அது முதல் அவர் சாகுமட்டும் 25-வருவதகாலம் அங்தச் சபை யில் அக்கிராஸனத்தை வகித்து வந்தார்.

== 75