பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

ஆதி நூற்றாண்டிலிருந்த காலன் என்பவர் ாடிப் பரிசோதனைமூலம் நோயைத் தெரிந்து கொள்ளும் முறையைக் கண்டார். இடது கையில் உள்ளங்கைக்கு இப்புறமாக வலதுகைச் சுட்டு விாலே வைத்தால் ஏதோ துடிப்பது போலத் தோன்றுகிறதே, அதைத்தான் காடி ஒட்டம் என்பார்கள். இரத்தம் ரத்தக்குழாயில் ஒடுகின் றது, அது சாதாரணமாக ஜலம் குழாயில் ஒரே ஒட்டமாக ஒடுவதுபோல் ஓடாமல், விட்டு விட்டே ஒடுகின்றது. அதல்ைதான் காடி துடிப்பதுபோல் கோன்றுகிறது. இப்படித் துடிப்பதன் காரணம் என்ன ? ஏன் ரத்தம் ஒரே ஒட்டமாக ஓடவில்லை ? அதை காலன் அறிந்துகொள்ளவில்லை.

16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் தேசத்திலிருந்த அறிஞர் ஸெர்வெட்டஸ் என்பவர் ரத்தமானது சுவாசப்பைகள் மூலம் போவதை விளக்கிச் சொன்னர்.

அதன்பின்தான் பெப்ரீஷியஸ் கறுத்த ரத்தக் குழாயில் தசைக்கதவுகள் இருப்பதாகக் கூறினர்.

இந்தவிதமாகப் பலர் ஆராய்ந்து வந்தும் ரத்த ஒட்டவிஷயம் கன்றாக உணரப்படாமலே இருந் தது. ஆனல் அந்த விஷயம்தான் ஆரோக்கியக் துக்கு அஸ்திவாரம் என்பதை யாரும் மறுக்க GEPLyயாது. ஆதலால்தான் ஹார்வி இந்த மர்மத்தை ஐயமற அறிந்துவிட முயன்றுகொண்டிருந்தார். அவருடைய காலத்து வைத்தியர்கள் அனுஷ்டா னக் கில் இருந்துவந்த சித்தாக்கம் இது:-1.ரத்தம் ஈரலில் உற்பத்தியாகின்றது.

83