பக்கம்:விடியுமா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#} வி. டி பு: ம ? § 3. ... 础 t? o - காகில் விழுந்தது. சோம்பேறிகளும், பிச்சைக் அரசர்களும், திருடர்களும், கள்ள மார்க்கட் கயவர் களும், இவர்களைப் போன்ற எல்லோருமே சமுதா பத்தின் பெருவியாதிகள் தான். இந்த நோயை o go .. ع مشس ديمية بينيسي. به بار برکه ஒழிக்கத் தான Gase. அதறகாக, மனுஷத தனத்தை இழந்து விட வேண்டியது தானு? பட்டினியால் கஷ்டப்பட்டு குப்பையைக் கிளம் தயோடு போட்டியிட்டு ஜீவிக்கிற இந்தப் பிசாணி களுக்கு, தாப்போடுவதை, மாட்டுக்குப் போடு இற மிச்சம் 8ಿಕ್ಸ್-5ಓ7, கொடுத்தால் என்ன கெட்டுப் போகும்? அதற்குக் கூட மனமில்லை உங்களுக்கு. நீங்கள் சமூக சீர்திருத்தம், உயிர்ச் குல உயர்வு என். பிரமாதமாகப் பேசுகிறீர்கள்! உங்களைப் போன்ற அண்ணுத்தைகள் தான் ளிைலே பெருத்து வருகிருர்கள்: ベ கந்தானுர் வீணன் (வேகமாக உள்ளே செல்கிருச்.) (தவுமே தான் சிசித்துக் கொண்டே பேசகி శ్రోణి. மரபுக்ககிருத்து பாஸ்கரன் வகுகிருன்சுந்த துளு வீட்டுக்கு வக்கவன் தாமோதரன் செல்வதைக் கண்டு பின் தொடர்கிருரன்.) ... * " ఫ్లష్టి காட்சி-12 鸾、安詹 நடுத்தெரு தாமோதலும் பாஸ்காணும். கின்று கின் தும், மெதுவாக கடத்தும் பேசிக்கொண்டு போகிருக்கன். - தாமோ ! உங்களை எங்கேயோ பார்த்திருப்ப தாகத் தோலுதே. பாஸ் : கலைஞர் கழகத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/52&oldid=905747" இலிருந்து மீள்விக்கப்பட்டது