பக்கம்:விடியுமா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடி யு மா? 57 கவே மாட்டாரே! தாக்கத்துக்கு ஊக் கம் கொடுக்க பெட்காபியும், பெட் லியே டி.டனும் சாப்பிட்டிருப்பாரே - - - (வேலைக்காரன் போக முயல்கிருன்) r தாமோ : கில்லப்பா அந்த டவலே தானம் செய்து விட் ப்ெ போயேன். இந்த மனிதனுக்கு நல்ல துண்டு இல்லையே. - வேலை . எல்லாச் சொன்னிங்க போங்க! எசமான் என் - முதுகுத் தோலை உரிச்சு எடுத்திர மாட்டாங்கள பிறகு : தாமோ : (அங்குகின்ற ஆளிடம்) உமக்கு துண்டு ைேது - மாய்யா ? (கோவணங் கட்டிய பயல்-பாட்டைத் தல்ே யன்-ஒருவன் வழியே வருகிருன்.) தாமோ உம்மை விட இவனுக்குத் தான் உடைத் தேவை அதிகம். இத்தா தம்பி, இதை வைத்துக் கொன். (வேலைக்காரன் எதிர்பாராத வேளையில், அவன் கழுத்தில் கிடந்த துண்டை இழுத்து, பகலிடம் - வீசிவிட்டு) போ. இடுப்பிலே கட்டிக் கொள். வேலைக்காான்: எய் எய்...என்னய்யா இது? . தாமோ. (பயலிட்ம்) நீ உன்வழியே ஒடுட தம்பி என் னய்யா முதலாளியிடம் நான் துண்டை எடுத்துக் கொண்டதாகச் சொல்லு, - வேலை; என்னய்யா இது எசமான் என்னே... ... தாமோ நடந்ததைச் சொல்லு, போ சின்ன அம்மன் உனக்கு சாட்சி சொல்லுவாங்க. சன்னலுக்கும் பின்னல் கின்னு பூராவையும் கவனிச்சிருக்காங்க அதஞலே நீ பயப்பட வேண்டாம். வேலை; இது கியாயமுங்களா? - தாமோ ஒருவனுக்குணவில்லை எனின் ஜகத்தினை வகிக் திடுவோ மென்ருன் கவி மனிதருக்கு உடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/59&oldid=905754" இலிருந்து மீள்விக்கப்பட்டது