பக்கம்:விடியுமா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? §§ %. தேவகி எல்லாம் கடிப்பு என்று தள்ளுகிறீர்கள்? உன் க் மையைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும்

なx - గ్క * - గ: : : & எனது துசால்லும் என் பேச்சின், ஜி.சைச் బ్లీ . سمت مشم پ. م. م. ణ بيبيري: வின் உண்மையைக் காண இயலாமல போனிக் கன்? தாமோ. தேவகி, உனது அன்பையும், உணர்வின் உண் மையையும் போற்றுகிறேன். நீ என்னைத் தேடி வந்ததே என் பாக்கியம் தான். எனினும் உன் அன்பை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை. தேவகி: கவிதை பேசும் உங்கள் இதயம் உண்மையில் வறண்டது கானு? மனித மாண்பை மதிக்கும் உங்கள் கெஞ்சு உண்மையில் ஈரமற்றது தாளு? அன்பை கெளரவிப்பதாகச் சொல்லும் உங்கன் மனம் உண்மையில் கல் தானு: தாமோ உணர்ச்சிச் சூறையால் எற்றுண்டு குமுதுவதில் அர்த்தமில்லை. தேவகி, என் வாழ்க்கை அப்படி, நான் ஜாஜ்வல்யமாக கின்று பிரகாசிக்கும் விடி வெள்ளியல்ல. எரிநட்சத்திரம் போலாவது விளக்க முடியாதா என்ற ஆசை எனக்கு. அதனுல், என் கனலில் கானே கருகி எங்கேரத்தில் இற்று வீழ் வேகுே எனக்கே தெரியாது என் கடின கோப் பிரகாசத்தைக் கண்டு மயங்கி, என்ளுேடு புேம் பஸ்மமாக வேண்டியது தான். உன் இளமையும், அழகும், அன்பும் இப்படியா பாழாகவேனும்: நான் அதை ஆதரிக்க முடியாது. தேவகி: அன்பைக் காணிக்கை செலுத்தி அன்பு பெத. லாம் என வந்தவளுக்கு அர்த்தமற்ற அளப்புகள் தானு நீங்கள் அளிக்கும் பரிசு . தாமோ தேவகி, இது வீண்பேச்சல்ல. என் உயிர் எனக்கே சொந்தமில்லையே. எந்த வேளையிலும் கான் ஒழிக்கப்படலாம். என்க்கு பணபலம் கிடையாது, ஆள்பலமில்லை, கட்சித் துனே கிடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/91&oldid=905818" இலிருந்து மீள்விக்கப்பட்டது