பக்கம்:விடிவெள்ளி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5 181 கனமேறி விட்ட குரல் முன் வளைந்த, நீண்ட கூர்மை யான மூக்கு கழுகுக் கண்கள். அவர் விரும்பும் போது, காக்கைப் பார்வையும் அங்கே வந்து சேரும் எதையும் எவரையும் நையாண்டி செய்வது போல் களிக்கும் உதடுகள். திட்டமிடும் மூளையின் வளத்தைக் காட்டும் அகன்ற நேற்றி. உலகையே அலட்சியமாகக் கருதும் ஒரு தோற்றம். په نامه இவற்றை ஆராய்ந்த வழுதியின் மனம், இவரை நம்பிப் பயனில்லை என்றே தோன்றுகிறது என்று முணு முஇ தித்து. வெகு நேரம் வரை உட்காருங்கள்!' என்று சொல்ல வும் மனமில்லாதவர் போல் அவ்விருவரையும் நோக்கிய காரி, மெதுவாக ஏன் நிற்கிறீர்கள்? இருங்கள் என்றார் 'நான் போக வேண்டும். வழுதி இங்கு இருப்பார். மங்கையர்க்கரசிப் பிராட்டி தங்களுக்குச் செய்தி அனுப்பி யிருக்கிறார்கள்' என்றான். கணபதி, இளம்வழுதி திருமுகத்தை அவரிடம் தந்தான். அதை வாங்கிக் கண்களை ஒட்டிட்ட காரி, வாசித்து முடிந்ததும், வழுதியை மேலும் கீழும் உற்று நோக்கினார். பார்வை யைச் சாத்தன் மீது உற்றுநோக்கினார் 'உம். நீ பே:கிறா யாக்கும்?' என்றார். "ஆமாம். முக்கிய அலுவல்கள் உள்ளன என்று கூறினான். - உணவு உண்டு செல்லலாமே?’ என உபசரித்தார். அவர் அவன் பணிவுடன் மறுத்துவிட்டு, விடைபெற்று ச் சென்றான். -- - - மாறன் காரி இளம்வழுதியின் மேல் 'காக்கை திே க்கு' ஏவினார். அவர் புன் முறுவல் புரிந்தாரோ புரிய வில்லையோ என்று ஐயுறும் விதத்தில் அவரது உதடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/132&oldid=905905" இலிருந்து மீள்விக்கப்பட்டது