பக்கம்:விடிவெள்ளி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் ( 139 சரமாரியாக கேட்டுத் தீர்த்துவிட வேண்டும் என்று தவித்தது அவன் உள்ளம் துடித்த உதடுகள் சொற்களை ஒலிபரப்பியிருக்கும். ஆனால், அமுதவல்லி தனதுசெல்விக உதடுகளில் ஒருவிரல் பதித்து, 'ஒன்றும் பேச வேண்டாம்' என்பதுபோல் எச்சரிக்கை செய்தாள். வழுதியின் திகைப்பையோ, அமுதவல்லியின் செய் கையையோ கவனிக்காத-பார்த்தாலும் புரிந்துகொள் ளும் திறன் பெற்றிராத - சிறுமி தனக்கு இயல்பான குதுகலத்தோடு, கைகொட்டிச் சிரித்தாள், உற்சாகமாகக் கூறினாள்: நாம் பந்தை உள்ளே விட்டெறிந்தோமே, அதற்கு முந்தியே இந்த ஆளை யாரோ உள்ளே எறிந்திருக்கிறார் கன் கதவு வெளியே பூட்டிக் கி.க்கிறது. இவர் உள்னே எப்படிப் போனார் என்றே எனக்குத் தெரியவில்லை." கும் தெரியவில்லை, முத்து. இது ஆச்சரிய இருக்கிறது' என்றrள் அமுதவல்லி. 邸 “தாத்தாவிடம் கேட்கலாமென்றால், தாத்தா எங்கேயோ போய்விட்டர்ரே!” என்று வருத்தப்பட்டாள் முத்து எனும் அந்தச் சிறுமி. 'தாம் இங்கேயே நிற்கக்கூடாது வா!' என்று சிறுமியின் கையைப் பற்றி இழுத்தாள் அக்கான், அவன் முகத்தின் மலர்ச்சி வாடி விட்டதை வழுதி கண்டு கொண்டான். 'என் பந்து...' என்று சிறுமி சிணுங்கத் தொடங்கி ன ள். - 'அவரிடம் கேளு. அதை வெளியே வீசுவார்' என்று அமுதம் யோசனை சொன்னாள். ன்ை பந்தை வெளியே விட்டெறி. அது எனக்கு வேண்டும்’ என்தான் முத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/140&oldid=905924" இலிருந்து மீள்விக்கப்பட்டது