பக்கம்:விடிவெள்ளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக் கண்ணன் 0 23 "அவசியம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?” என்று கேட்ட அவள் அவளுக்கு இயல்பான மென் சிரிப்பைக் காட்டினாள். நான் மங்கையர்க்கரசி இவ் வளவு போதும் இப்பொழுது, உன் பெயர் என்ன?” என் ன். இளம்வழுதி, நான்..." "மற்றக் கதை எல்லாம் வேறொரு சமயம் கேட்டுக் காள்கிறேன். இப்ப நீ இங்கிருந்து செல்வதே நல்லது' ன்று கூறி, விளக்கை அனைத்துவிட்டு வெளியே வத் ன் அவள். o r அவனும் அங்கிருந்து நகர்ந்தான். அவள் வழிகாட்ட தோட் - த்தின் வாசலை அடைந்தான். அவளுக்கு வணக் கம் அறிவித்துவிட்டு இருன் மண்டிய வீதியில் அடி பதித் தான். அவனுக்குப் பின்னால் கதவு தாழிடப்படும் ஒசை எழுந்து விடை கொடுத்தது. - அப்பொழுது சிறு தூறல் பன்னீர் தெளித்துக்கொண் டிருந்தது. இரை தேடித் திரியும் பாம்புபோல் வா-ைக் காற்று உஸ்-ஊஸ்' என்து மூச்சுவிட்டபடி நெளிந்தது. . க்களில் புஷ்பித்த இரவு நேர மலர்களின் நறு மனம் 'கம் மென்று பரவி நாசியைத் தாக்கியது. எங்கும் திசப்தம். இளம் வழுதி வேகமாக நடந்தான். பெரிய வீதி களின் வழியாகச் செல்லாமல், கிளைப் பாதைகளினூடும் புகுந்து சென்றான் அவன். ஒரு திருப்பத்தைக் கடந்து சற்றே பெரிய தெரு ஒன்றில் திரும்பியபோது அவன் காலில் ஏதோ தடுக்கியது. அவன் குனிந்து நோக்கவும், அது ஒரு மனிதன் என்து தெரிந்தது. செத்தவன் உடலாக இருக்குமோ என அறிய முயன்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/24&oldid=906058" இலிருந்து மீள்விக்கப்பட்டது