பக்கம்:விடிவெள்ளி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடிவெள்ளிை அவர் பேச்சு அவனுக்குத் திகைப்பு அளித்தது. அவன் கைகள் தாமாகவே குவிந்தன. தலை தணிந்து வணக்கம் காட்டியது புகழ்பெற்ற மாமூலனார் தாங் கள் தானா? தங்களை இவ்வாறு சந்திக்க நேரிடும் என்று நான் எண்ணியதே யில்லை எனினும், எதிர்பாராது சந்திக்க முடிந்ததில் எவ்வளவோ மகிழ்ச்சி' எனக் கூறினான் அவன் அவர் புன்னகை புரிந்தார். அவனை உட்காரும்படி அறிவித்துவிட்டு கதல்ை அடைத்தார் 'இன்று இரவு வெறியர்களுக்கு ஏனோ பேய் பிடித்து விட்டது கொடியலர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இத்த கைய நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டன என் தாலும் இன்று முக்கியமாக ஏதே நடத்திருக்க வேண் று அவர் மென் குரலில் பேசினார் கு நான்தான் காரணம்' என இளம்வழுதி றிவித்தான். அவன் ஒலை குத்திய ஈட்டியை மாளிகை ஆள் விட்டெறிந்தது பற்றிச் சொனனான். இ; த் மாமூலனார் அவனை உற்று நோக்கினார். ஏன் அவ்வாறு செய்தாய்' என்று கேட்.ார். அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக என்றான் బ్రీ ఓ క్షీ ! ງູ. يَام تي يعي يب வழிதி, நீ இ அவன் திடுக்கிட்டான். ஒரே இரவில் இரண்டுபேர் ៩ : ஏளனம் செய்வதுபோல் சிரித்தார். இளம் இன்னும் சிறு பிள்ளை தான்' என்றார். தன்னைப்பற்றி ஒரேவிதமான கருத்தை எடுத்துச் னதைக் கேட்டதால் எழுந்த அதிர்ச்சி அது. அவனையே கவனித்துக் கொண் ருந்த பெரியவர். ஏன் இந்த உணர்ச்சிக் குழப்பம்?' என்று வினவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/27&oldid=906064" இலிருந்து மீள்விக்கப்பட்டது