பக்கம்:விடிவெள்ளி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 65 கன.தி இளம்வழுதியை எங்கெங்கே அழைத்துச் சென் தான். எங்கு, ஏன்?' என்று கேள்வி எதுவும் எறிய மலே வழுதியும் அவனோடு போனான். - - - விவகுதுரல் நடந்தபிறகு சாத்தன் கணபதி ஒரு இடத்தில் தின் நான். அது எந்த இடம்? என்பது எழுதிக்குப் புரியவில்லை. நகருக்கு வெளியே ஒதுக்குப் புறகான பகுதியில் அது இருந்ததாக அவனுக்குத்தோன்றி பது இருளில் குறிப் வில்லை. அவனால், 3. சக எதையும் கண்டு தெளிய முடிய சாத்தன் கணபதி ஒரு கதவில் விரலால் டே சக் என்று த.டினான் அவன் மறுபடியும் தட்டவும் மறுபுறமிருந்து அதேபோன்ற ஒலி எழுத்தது. சத்தன் மீண்டும் அவ்வோசையை எழுப்பவும். கதவு திறக்கப்பட்டது. இது ஏதே தனிப்பட்ட சைகை விருக்கிறது என் து இளம்வழுதி நினைத்துக்கொண் - ಫಿಃ । - அவன் கையைப் பற்றி அழைத்தபடி, சாத்தன் உள்ளே புகுந்தான். கதவு மறுபடியும் தாளிடப்பட்டது. பெரி: சுவர்களும் நெடுங் கதவும் இருக்க வேண்டும் என்றே தோன்றியது வழுதிக்கு. ஆயினும் அவன் வாய் திறந்து பேசவோ, கேள்விகளை கேட்கவோ ஆசைப்பட வில்லை. என்ன தான் நடக்கிறது. பார்க்கலாமே என்ற நினைப்பு அவனுக்கிருந்தது. இரவின் குளிர்காற்று நீர்வாடையைச் சமந்து தெளித் தது, பச்சிலைகளின் மனமும், பலவகை மலர்களின் வாசனையும் இனிமையாக நிறைந்து நின்றன. நெடுகிலும். அவ்விருவரும் சென்ற தடம் செடிகளினூடே நீண்டு கிடந்தது. இது பெரிய நந்தவனமாக இருக்கலாம்' என்று வழுதி எண்ணினான். - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/66&oldid=906150" இலிருந்து மீள்விக்கப்பட்டது