பக்கம்:விடிவெள்ளி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9母 口 விடிவெள்ளி செல்வோர் போல் பிரிந்து போவதும் அவன் கவனத்தில் பதிந்தன. குறிப்பிடத் தகுந்த ஏதோ ஒன்று நிகழ்ந்திருக் கிறது-அல்லது, முக்கிய நிகழ்ச்சிகள் எழுவதற்குரிய அறிகுறிகள் தேசன் றியிருக்கலாம்-என்று எண்ணினான் ஆர்ன் , பாரிடமாவது பேச்சுக் கொடுத்து என்ன விஷயம் என்று அறிய வேண்டும் எனும் ஆசை அவனுக்கு எழுந் தது இருப்பினும் அதைச் செயல்படுத்த முனையவில்லை அவன் மற்றவர்கள் அவனைச் சந்தேகிப்பதாகத் தோன் நியது அவனுக்கு எனவே அவன் எவரிடமும் பேசுவதற் காக நிற்காமல் மாமூலனார் வீடு தேடி நடந்தான். அர்ை வீடு பூட்டியே கிடந்தது அங்கும் ஏமாற்றமே எதிர்ப்-டவும் அவன் உள்ளத்தில் சிறிது வருத்தம் எழுந் தது பிறகு குறிப்பற்று, திட்டம் எதுவுமற்று, கால் இழுத்துச் சென்ற வழியிலே நடந்தான் இளம்வழுதி அத்திருதிகரிலே அவன் தனியன். அவ்வேனையில் அவ னுக்குத் துணை நிற்பவர்கள் யாருமில்ல்ை என்றே தேசன்றியது தனது இதயத்துடிப்பை எதிர்காலத்தின் ஒளி நிரம்பிய செயலாக மாற்துவதற்கு அவன் எவரெவர் துணையை நாடல ம் என்று ன் னினானோ, அவர்கள் எல்லோரும் இறுதிவரை யில் அவனோடு நிற்பார்களா அவர்கக நம் பல மா?' என்று அவன் ல் தீர்மானிக்க இயலவில்லை. அதற்காக அவன் மனம் தணர்ந்து விடவு மில்லை அவனைத் தனி வழியிலே அனுப்பத் துணிந்த அவனு டைய அன்னை-நிகழ்காலத்தின் இருளை அகற்றி எதிர் காலத்திலே நாடு முழுவதும் பேரொளி பரப்புவதற்குத் தகுந்தவனாகத் தன் மகன் வளரவேண்டும் என்ற ஆசை யே டு அவனுக்குப் பயிற்சிகள் பலவும் அளித்த நற்றாய்அவனுக்கு அடிக்கடி போதித்திருந்தாள்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/91&oldid=906202" இலிருந்து மீள்விக்கப்பட்டது