பக்கம்:விடையவன் விடைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 விடையவன் விடைகள்

4. கொள, உளம், இலாத, எலாம் ஆகியவற்றில் இடைக்குறை எவை? தொகுத்தல் விகாரங்கள் எவை? இரண்டுக்கும் வேறுபாடு பாது ? -

காட்டிய சொற்கள் யாவும் இடைக்குறை. தொகுத்தல் விகாரம் என்பது செய்யுளில் பெரும்பாலும் இரண்டு சொற் கள் புணருமிடத்து எழுத்து மறைந்து நிற்பது. வெந்த அயம் என்பது வெந்தயம் என்று ஒரு பாட்டில் வருகிறது. அங்கே அகரம் மறைவது தொகுத்தல் விகாரம். 11-ஆவது வினவின் விடையையும் பார்க்க.

5. கம்பன், இ ரா மா ய ண ம் இரண்டும் சேர்ந்தால் கம்பனிராமாயணம் அல்லது கம்யவிராமாயணம் என்றல் லவா ஆக வேண்டும் ? எப்படிக் க ம் ய ர | ம | ய ண ம் ஆயிற்று ?

சில விகாரமாம் உயர்திணை' என்ற சூத்திரத்தின்படி கம் பன் என்ற நிலைமொழியிலுள்ள ஈறும், இராமாயணம் என்ற வருமொழியிலுள்ள முதலும் கெட்டுப் புணர்ந்தன; அல்லது கம்பன் ராமாயணம் என்ற இரண்டு சொற்புணரும்போது நிலைமொழியின் ஈறுகெட்டது என்றும் கொள்ளலாம்.

6. சிடுக்கானவை என்பதே பன்மைதானே ? பின் சிடுக் கானவைகள் என்று ஏன் எழுதவேண்டும்? - -

கள் விகுதிமேல் விகுதி.

1. கிறையப் படித்த நண்பர் ஒருவர் ந. கரத்துக்கும் ன கரத்துக்கும் உச்சரிப்பில் வேறுபாடு இல்லை என்கிருர், உண்மை யாதோ ? - -

இப்போது நம்முடைய பேச்சில் வேறுபாடு இல்லாமல் உச்சரிக்கிருேம். ஆனல் அந்த இரண்டுக்கும் உச்சரிப்பு வேறுபாடு உண்டு. தந்நகரத்தை நாக்கின் நுனி மேல் பல்லின் அடியைத் தொடும்படியாக உச்சரிக்க வேண்டும். வந்த என்ற சொல்லைச் சொல்லும்போது நன்முகக் கவனித்