பக்கம்:விடையவன் விடைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - விடையவன் விடைகள்

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோருடல், பழமுதிர்சோலே என்பன ஆறு படைவீடுகள். திருமாலிருஞ்சோலை மலையாகிய அழகர் மலையில் இருக்கிறது, பழமுதிர் சோலை என்னும் படைவீடு. மதுரையிலிருந்து பஸ்ஸில் போகலாம்.

92. மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை எங்கே இருக்கிறது ?

அறந்தாங்கியிலிருந்து கிழக்கே செல்லவேண்டும் இப் போது ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது.

93. சுசீந்திரம் என்பது தானுமாலயப் பெருமாள் கோயில் கொண்ட தலம். அதற்கு அப்பெயர் வந்தகாரணம் என்ன ?

சுசியாகிய அக்கினியும் தேவர் கோமானுகிய இந்திரனும் பூஜை செய்த தலம் ஆதலின் அப் பெயர் வந்தது.

94. சென்னையில் கங் த கோட்டமும் காஞ்சியில் குமர கோட்டமும் உள்ளன. கோட்டம் என்ருல் பொருள் என்ன ? இப்படி எத்தனை கோட்டங்கள் உள்ளன ?

கோட்டம் எ ன் ப து. இந்த இடங்களில் கோயில் என்பதைக் குறிக்கும். உச்சிக் கிழான்கோட்டம், ஊர்க் கோட்டம், வேற்கோட்டம்’ என்று சிலப்பதிகாரத்தில் மற் றக் கோயில்களுக்கும் இந்தப் பெயர் வருதலே உணரலாம்

95. முருகனுக்குரிய ஆறு lഞl-ിജ്T8 சேர்ந்த குன்றுதோளுடல், பழமுதிர்சோலை மலை என வரும் இரண்டுக்கும்

இப்போது என்ன பெயர்கள் வழங்குகின்றன?

- குன்றதோடல் என்பது ஒரு தலம் அன்று. L) ಹಿ களையும் குறிப்பது. முருகன் எழுந்தருளிய மலே ஏதாலுைம்