பக்கம்:விடையவன் விடைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ü விடையவன் விடைகள்

பொருள்படும். அதாவது ஒற்றையாகிய பத்துப் பொருள் களைக் குறிக்கும். மொத்தத்தில் இருப்பது பத்துத்தான். பத்தாகிய ஒன்றைக் குறிப்பதால் பண்புத் தொகைய: யிற்று.

21. பிழைத்திருத்தம் அன்றிப் பிழைதிருத்தம் இதைப் பிழையின்றிச் செப்புமுறை பேசிப்.பிழையகற்றும், செந்தமிழ்ச் செம்மலே சீரார் புலவரே, உந்தம் உளமே உவந்து.

பிழையுந் திருத்தமும் பீடுறவே காட்டிப், பிழைதிருத்த வைக்கின்ற பெற்றி-விழைவதால், உன்னும் உம் மைத் தொகைய ஒரப் பிழைதிருத்தம், என்ன எழுதல் இனிது.

22, எள்நெய் இணைந்ததனல் எண்ணெய் வருமென்ருல்: கல்லெண்ணெய் ஒன்றே நயமாகும்.அல்லாத, தேங்காய் கடலே சிறுஆ, மணக்கெல்லாம், யாங்காகும் எண்ணெய் என.

காரணத்தால் தோன்றியசொல் காரணமில் லாப்பொது வாம், பேரெனவே ஆகின்ற பெற்றியதாம்-ஆரியத்தில், முன்னர்த் தயிலமென மூண்டதிலத் தால்வருசொல், மன்னு: .பிற வற்றுமா மாறு. - - - - -

23. பெரிய புராணத்தின் முதல் பாட்டாகிய 'உலகெலாம்: என்று தொடங்கும் செய்யுளில் இறுதியடி மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்று வருகிறது. மலர்சிலம்படி என் பதற்குத் தாமரை மலரைப் போன்ற சிலம்பை அணிந்த அடி என்று பொருள் கொள்ளலாமா? கொண்டால் நேரும் பிழை என்ன?

மலர் சிலம்படி என்பது வினைத்தொகை. மலரைப்

போன்ற சிலம்படி என்று விரிக்கும்படி வந்தால் அது உவமத்

தொகை; அப்போது மலர்ச் சிலம்படி எ ன் று வர வேண்டும்.