பக்கம்:விடையவன் விடைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விடையவன் விடைகள்

87. காரைக்குடி என்று பெயர் வந்ததற்குக் காரனம் என்ன ? -

காரை என்பது ஒருவகை முள்ளுச் செடி, முட்காற்.

காரை என்பது புறநானூறு. அந்தச் செடி படர்ந்திருந்த

இடமாக முதலில் இருந்ததனால் அந்தப் பெயர் வந்ததென்று தோன்றுகிறது.

88. கத்திரிக்காய்க்கு இன்று எக கிராக்கி, பாடுவ தற்கு ஏன் மிகவும் கிராக்கி பண்ணிக்கொள்கிருய் - கிராக்கி

என்ற சொல்லுக்கு விளக்கம் வேண்டும். -

அதிக விலை என்ற பொருளில் வழங்கும் கிராகி (Khiragi) என்ற உருதுச் சொல்லின் திரிபு அது. அதிக விலை என்பதை யும், அருமைப்பாடு என்பதையும் தமிழில் குறிக்கிறது.

89. ஆன்மிகம், ஆத்மா, சுதர்மம் - இவற்றுக்குப் பொரு, ளும் விளக்கமும் தேரிவிக்க வேண்டும். .

ஆத்மா என்பது உயிர் அதனேடு தொடர்புடையது ஆன்மிகம். உயிரின் நன்மையை எண்ணிச் செய்யும் செயல் களை யெல்லாம் ஆன்மிகம் என்று சொல்வது வழக்கம். சுதர்மம் என்பது ஸ்வதர்மம் என்பதன் திரிபு. அவனவ னுடைய வருண ஆசிரமங்களுக்கு ஏற்ற கடன்மயைச் சுதர்மம் என்று பழங்காலத்தில் குறித்தனர். - .

. . . 90. வேலைக்கான் என்ற சொல் பழங்காலத்தில் ഖു கியதா ? . . -

வேளைக்காரன் என்பதே வேலைக்காரன் என வந்தது. எந்த நேரத்திலும் இடும் ஏவலைச் செய்பவனுக்கு வேலைக் காரன் என்று பெயர். பழங்காலத்தில் அரசர்களிடம் வலங்கை வேளைக்காரர். இடங்கை வேளைக்காரர் என்ற வீரர்கள் இருந்தனர் என்று கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது. . .