பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5 ரொதோல்போ-தீஸ்ப் திஸ்ப். நான்தான் ரொதோல்டோ. வேறு யாருமில்லை. உன்னைப் பார்க்காமல் நீண்ட நேரம் என்னால் இருக்க முடியவில்லை. உன்னைவிட்டுப் பிரிவ தென்றால் எனக்குத் தொல்லையாக இருக்கிறது. உ ன் ைன எங்கும் நான் தொடருகிறேன். எப்பொழுதும் உன்னையே நினைக்கிறேன். உன்னையே பார்க்கிறேன். நான் உன் உடலின் நிழல். நீ என் உயிர் , ரொதோல்: விழிப்பாய் இரு, திஸ்ப். எங்கள் குடும்பம் ஒரு கொலைகாரக் குடும்பம். எங்களுக்குச் சாயக் கட்டளை போலிருக்கிறது. பாட்டன் மகன் பேரன் வாயலாக எங்களையும் அறியாமல் அந்தச் சாபம் நிறைவேறியே வருகிறது. எங்களை யார் காதலிக் கிறார்களோ அவர்களை நாங்கள் கொன்றுவிடுவோம். திஸ்ப். என்னைக் காதலிப்பதாக மட்டும் சொல், அது போதும், பிறகு நீ என்னைக் கொல்லலாம். தடை இல்லை. உன் கையால் இறப்பது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியே. ரொதோல்: தீஸ்ப். திஸ்ப். ஒரு ೧ುಗ್ಗೆ ಹ695.67೯೯೯೯Tತ காதலிப்பதாகச் சொல், ரொதோல்: திஸ்ப். நீ ஒரு அழகுத் தேவதை (அவள் கையைப் பிடித்து முத்தமிடுகிறான்- மெல்லப் போகிறான்) . . திஸ்ப்: (தனியாக) ரொதோல்போ! போவதைப்பார். ஏன்என்னைவிட்டுப்ப்ோகிறான்...என்ன கவலை அவன்