பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 விட்டு சித்தன் விரித்த தமிழ் பருவம் கிரம்பாமே பாரெல்லாம் உய்யத் திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளிமணி வண்ணன் - புருவம் இருந்தவா காண்ரே! பூண்முலை யீர்!வந்து காணிரே (! .3:17). (பருவம்-வயது; பார்.பூமி: திரு.பெரிய பிராட்டியார்; உரு-உருவம்: மணிவண்ணன்.நீலமணி போன்ற நிறமுடையவன்! . என்பது பாசுரம். முதலடியால் சக்கரவர்த்தித் திருமகனை விட கண்ணபிரானின் வேறுபாடு தெரிவிக்கப்படுகின்ற தாகக் கருதலாம். அவன் பருவம் நிரம்பின பின்னரே விரோதிகளை முடித்தான். இவனோ சிறுவயதிலேயே விரோதிகளை நிரசித்தான். இத்தகைய கண்ணபிரானின் திருப்புருவ அழகினைக் கண்ணால் பருகுங்கள்!" என்கின்றாள். ‘. . . . . . . . . திருப்புருவத்தை அநுபவித்த ஆழ்வாரின் மனம் மகர குண்டலங்களின்மீது தாவுகின்றது. Ès மண்ணும் மலையும் கடலும் உலகேழும் -- - - - உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ணம் எழில்கொள் மகரக் குழையிவை - திண்ணம் இருந்தவா காணிரே! - - . சேயிழை வீர்!வந்து காணிரே! (1.3:18). இமண்.பூமி, உண்ணும் திறத்து-திருவயிற்றில் வைக்கிற அளவில்; பிள்ளை-கண்ணன்; எழில்.அழகு; மகரக் குழை-மகரகுண்டலம், திண்ணம்.திண்மை.1 பிரளய காலத்தில் மலை ஏழும், கடலேழும், உலகேமும் வயிற்றில் வைத்துக் á:పేజస్ప్రేజీ : கொள்ளாதபடி காத்தோமே என்பதால் மகிழ்ச்சி. சுறா மீன் வடிவமாகச் செய்யப்பெறும் காதணியே மகர குண்டலம். இம்மகர குண்டலங்களைவத்து காணுங்கள்!"