பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுரங்களில் படிமங்கன் 笼?3 ஒடஓடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணி யாலே பாடிப்பாடிப் வருகின் றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன் ஆகஆடி அசைந்து அசைந்திடு அதனுக்கேற்ற கூத்தை ஆடி ஒடிஓடிப் போய்வி டாதே உத்தமா முேலை உணாயே (2.2:10) |கிண்கிணி.பாதச் சதங்கை; x. இதில் கிண்கிணிகள் ஒலித்தல், ஒசைப்பாணி, பாடிப்பாடி வருதல் என்பன செவிப்புலப் படிமங்கள். . வெண்ணெய் விழுங்கி வெறுங்க லத்தை வெற்பிடை விட்டதன் ஓசை கேட்கும் (2.9:1; வெற்பு.கல்). இதில் வெற்பிடை இட்டதன் ஒசை செவிப்புலப் படிமம். தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத் துங்கு பொன்மணி ஒலிப்ப படுமும் மதப்புனல் சோர வாரணம் பையகின்று ஊர்வதுபோல் உடன் கூடிக் கிண்கிணி ஆரவன் ரிப்ப உடைமணி பறைகறங்க தடந்தா ளிணைகொண்டு சார்ங்க பாணி தளர்கடை நடவானோ? (1.8:1) (சங்கிலிகை தொடர்-இரும்புச் சங்கிலியின் தொடர்; துரங்கு.தொங்குகின்ற; சோர.பெருக; வாரணம். யானை, கிண்கிணி-கால்சதங்கை; உடை மணி. இடுப்பில் கட்டிய மணி கறங்க.ஒலிக்க; இது பெரியாழ்வார் யசோதைப் பிராட்டி நிலையிலிருந்து கொண்டு கண்ணனின் தளர்நடையை அநுபவிக்கும் வி.18