பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் இ. வடிவம்; பொறி. அன்டியான்ம்; ஒன்றுண்டு.அண்ட யாளம் செய்யப்பெற்று; குடிகுடி..வழிவழியாக: ஆள்செய்கின்றோம் ைகங் க ரி ய் ம் செய்து வருகின்றோம்) - ன்ன்பதால் இது தெளிவாகின்றது. ஐந்தாவது பாசுரத்தில் ஐசுவரி வார்த்திகளை அழைக் கின்ற்ார். . . -> அண்டக் குலத்துக் கதிபதி யாகி, அசுரர் இராக்கதனை இண்டைக் குலத்தை எடுத்துக் கள்ைந்த இருடிகே சன்தனக்கு தொண்டக் குலத்தி லுள்ளிர்வக் தடிதொழு தாயிரகாமம் சொல்லி பண்டிைக் குலத்தைத் தவிர்த்துவல் X லாண்டுiல் லாயிரத் தாண்டென்மினே (5) |அண்டம்-உலக உருண்டை அதிபதியதலைவன்: இண்டைக்குலம்-நெருக்கமான கூட்டம் தொன் டக்குலம்தொண்டர் கூட்டம், பண்ண்டக்குலம்பயன்ை விரும்பிக் கிடக்கும் பழைய த்ன்ம்ை: தவிர்த்து-நீக்கி என்பது பாசுரம். ஐகன்ர்யார்த்திகள் இருவகைப்படுவர்: (1) நெடுநாளாக இருந்து கைதப்பிப்போன செல்வத்தை மீண்டும் அடைய விரும்புபவர்கள் ஒருவகை; (2) நெடுநாள் வறியராக இருந்து புதிதாகச் செல்வமடைகின்றவர்கள் மற்றொரு வகை. இந்த இருவகையினரையும் பர்சுரத்தில் அழைக்கின்றார். இதை விளக்குவேன். அண்டக்குலத் துக்கு அதிபதியான இருடீகேசவனுக்குத் தொண்டக் குலத்தி லுள்ளிர் என்றும், அசுரர் இராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசனுக்குத் தோன் டக் குலத்திலுள்ளீர்!" என்றும் விளிய்ை இரண்டான்.