பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு-தனிப்பிரபந்தமா? 45. அத்தனுயர் வேங்கடமாற் காவி ரத்தோ டான விரு நூற்றோரைம் பத்து மூன்று' ரீஅத் தன் - தந்தை; வேங்கடம்.திருமலை; மால். திருமால்.) - என்ற பாசுரப் பகுதியில் கண்டு தெளியலாம். இந்த ஐவரின் தொகை இலக்கத்தைக் காட்டின முறை ஈண்டு விளக்கப் பெற்றது. அடுத்து, முதலாழ்வார்கள் மூவர், மதுர கவிகள், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தி ரு வ ரங் க த், தமுதனார் என்ற இவ்வெழுவர் பாசுரங்களில், இவர்கள் ஒவ்வொரு பிரபந்தத்தையே செய்தவர்களாகையால் வகை எதுவுமின்றி அதனதன் தொகை இலக்கமே கூறப் பெறுகின்றது. இதனையும் காட்டுவேன். - பொய்கையார் (வையந்தகளி) 400 பூதத்தார் (அன்பேதகளியா) } {}{} பேயாழ்வார் (திருக்கண்டேன்) #00 - மதுர கவிகள் (தேவுமற்றறியேன்) il கோழிக்கோன் (திருமொழி) 105 திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரன்) 10 அமுதனார் (அந்தாதி) - 108 என்பதை முறையே காணலாம். - ஆயினும் பெரியாழ்வாரைப் பற்றின பாடலின், ஏரணியல் லாண்டுமுதல் பாட்டு நானுற் றெழுபத்தொன் றிரண்டுமெனக் குதவு வாயே." 8. டிை 382, டிை 16. 9. தே. பி. (368, 369, 370, 373, 374, 378, 380) : பி. சா. {2, 3, 4, 7, 8, 12, 14) காண்க. 10. தே. பி. 375; பி. சா. 9.