பக்கம்:விதியின் நாயகி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பொங்கி வந்த இருமலை முன்முனையால் கட்டுப்படுத்திய லாறு, அகிலாண்டம் அக்கடிதத்தை மீண்டும் படித்தாள். செல்வமகள் செளபாக்கியவதி கமலாட்சிக்கு ஆசீர் வாதம். - 3. . உன் தகப்பனர் அவர்களுக்குப் போன வாரம் தொட்டு உடம்புக்குச் சுகமில்லை. இப்போதுதான் கொஞ்சம் பேசக் கொள்ள இருக்கிருர்கள். கஞ்சிதான் ஆகாரம். சதா உன் நினைப்பாகவும் மாப்பிள்ளையின் நினைப்பாகவும் இருக்கிருர் கள். ஒருமுறை நீ குடும்பத்தோடு இங்கு வந்து செல்வதுவே உசிதம், எல்லோருக்கும் அது ஆறுதலாக இருக்கக்கூடும். நீ, குழந்தை, மாப்பிள்ளை அவர்கள் ஆகியவர்களின் rேமலாபத் துக்குப் பதில் போடவும், தம்பி குமாருக்குப் பாப்பாவின் முகம் அடிக்கடி கனவில் வருகிறதாம். உன் அப்பா விரை வாகவே நல்ல சுகம் அடைந்து விடுவார்கள். ஆண்டவன் அனுக்கிரகம் நமக்கு எப்போதும் சித்திக்கும். . . .* இப்படிக்கு, - உன் தாயார், . . " - - - - அகிலாண்டம் அம்மாள்.?? எழுதிய கடிதத்தை கொண்டவரிடம் நீட்டினுள் அவள். படித்துப் பார்த்தார் ராமலிங்கம். ஆல் ரைட்!” என்ருர். - ... "... *- r . . ஸ்கூலுக்குப் போன குமாரிடம் கொடுத்து அதைத் தபாலில் சேர்க்கச் சொன்னுள் அகிலாண்டம். சலனம் மறைந்து, சாத்தி பிறந்தது. மூடப்பட்ட கோவிலின் உள்ளே மூடப்படாமல் நிலவும் இன்றமைச்சக்தி யென, காலம் எனும் கனவின் நிழல் நிச் சலனமாய் நீண்டது:. o - லெட்டரைப் பெட்டியிலே போட்டுப்பிட்டேன், அம்மா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/10&oldid=476420" இலிருந்து மீள்விக்கப்பட்டது