பக்கம்:விதியின் நாயகி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மதிய உணவுக்கு வந்த குமார் இப்படிச் சொல்லி வாய் மூடவில்லை. - வாசவில் சைக்கிள் மணிச்சத்தம் இடித்தது. தந்திச் சேவகன்! இடியால் தாகுண்டவள் ஆளுள் அகிலாண்டம். 'அத்தானுக்கு உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது: காமலாட்சி. : - தெய்வமே! இது என்ன சோதனை?! என்று விம்மினுள் அவள். நாடி நரம்பகள் அனைத்தும் இற்றுச் செயல்தப்பிப் போய் விட்டதென அவளுக்குத் தோன்றியது. என்னம்மா அது?’ என்று துளைத்தான் குமார். அவள் என்ன சொல் வாள், பாவம்! பதி இருக்கும் உடற்கேட்டில், இந்தத் துயர்ச் செய்தியை வெளியிடலாகாது என்பதாக முடிவு கட்டினுள். பூஜை அறைக்குச் சென்று திரும்பினுள் அவள். வழி கேட்ட விழி வெள்ளத்துக்கு வழி சொன்னுள். அப்போது வாசலில் காரொன்று வந்து நின்றது. பிரக்ஞை இழந்த நிலையில் காணப்பட்டான் கார்த்தி கேயன்! o 'அம்மா! தெய்வம் என்ைேட குங்குமத்தைப் பறிச் சுக்கிட்டு, நிரந்தரமா நரகத்திலே தள்ளிப்பிடுமா, அம்மா என்னமோ, எனக்கு ஒரே பயமாயிருக்குதே அம்மா?. அத்தான் எனக்கு கிடைக்காமப் போன, அப்புறம் நானும் குழந்தையும் என்னம்மா செய்வோம்!...ஐயையோ! கடவுளே...!!?? - - ... ... . . . எரிமலையின் வெடிப்பு வாயில் கால்பதித்து நின்முள் அகிலாண்டாம். அன்பு மகளின் அழுகை அவளுை பெற்ற மணி வயிற்றில் இடியாக இடித்தது. அவ. பேச்சுக்கள் அவளது கண்களைத் தோண்டி யெடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/11&oldid=476421" இலிருந்து மீள்விக்கப்பட்டது